×

வேங்கைவயல் விரிவான மனிதக்கழிவு கலக்கப்பட்ட நீர்த்தொட்டியில் குறித்த ஆய்வறிக்கையை விரிவாக்க: சிபிசிஐடி தீவிரம்

புதுக்கோட்டை: வேங்கைவயலில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட நீர்த்தொட்டியில் குறித்த ஆய்வறிக்கையை விரிவாக விளக்கமாக சிபிசிஐடி கேட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் நீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் மிக பெரிய அலையில் பரபரப்பாக பேசப்பட்டு விசாரணை காவல்த்துறையினர் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். முதல் கட்டமாக அந்த மாவட்ட நிருவாகம், மற்றும் மாவட்ட கண்காணிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் சரிவர மேற்கொள்ள வில்லை என்று சிபிசிஐடிக்கு காவல்துறை சைலேந்திர பாபு சிபிசிஐடிக்கு உத்தரவு மாற்றியுள்ளார். சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை பல்வேறு கட்டங்களாக அந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது, வேங்கைவயல் கிராமம் அதை போல இறைவு கீழ்முதுக்கடு, மேளமுத்துக்கடு, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய வேங்கைவயல் கிராமத்தினுடைய ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 99 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதுமட்டும்மல்லாமல் பல்வேறு ஆய்வுகளையும் முப்படுத்தப்பட்டு ஆய்வினை திவரப்படுத்தி இருக்கிறார்கள், அந்த நீர்த்தொட்டியில் இருக்கக்கூடிய அந்த நீரை ஆய்வகுப்பில் அமர்த்தப்பட்டு எந்தமரியான கழிவு கலக்கப்பட்டிருக்கிறது என்று ஆய்வு உட்படுத்தப்பட்டது . அந்த ஆய்வறிக்கையும் சமீபத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அதின் முழுமையான விவரங்களை எதுவும் இல்லை கூடுதலாக விவரம் கேட்டு சிபிசிஐடி போலீசார் விளக்கங்களை கேட்டுருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரத்தில் முழுமையாக விசரணையை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக தொடர்நது 2 வாரத்துக்கு மேலாக  சிபிசிஐடி போலீசார் அங்கே தங்கி பல்வேறு கட்டங்களாக விசாரணையை தீவிரபடுத்திஇருக்கிறார்கள். தன்னை தொடர்ந்து இந்த விசாரணை மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்த அந்த சம்பவத்தை செய்தது யாரு என்பது விரைவில் சமீபத்தில் பிடிபடுவார்கள் என சிபிசிஐடி தரப்பில் இருந்து தகவல் தெரியவந்துள்ளது. தற்போது இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அந்த முழுமையான விவரங்களோடு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.      


Tags : வேங்கைவயல் விரிவான மனிதக்கழிவு கலந்த நீர்த்தொட்டியில் குறித்த ஆய்வறிக்கை விரிவாக: சிபிசிஐடி தீவிரம்
× RELATED இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்...