ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கோலாரில் சிக்கிய 2 பேரிடம் திருப்பத்தூர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

கர்நாடகா: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கோலாரில் சிக்கிய 2 பேரிடம் திருப்பத்தூர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சந்தேக அடிப்படையில் கர்நாடக மாநிலம் கோலாரில் 2 பேரை பிடித்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories: