×

மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணலாறு பகுதியில் ஒரே வாரத்தில் 2 முறை சிறுத்தை நடமாட்டம்

தேனி: தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணலாறு பகுதியில் ஒரே வாரத்தில் 2 முறை சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. மகாராஜா மெட்டு செல்லும் வழியில் உள்ள கேண்டீன் ஒன்றின் சிசிடிவியில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது.


Tags : Manalaru ,Meghamalai Tiger Reserve , Meghamalai, Tiger Reserve, Manalaru Area, Leopard Walk
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்...