உளுந்தூர்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் (52) கைது செய்யப்பட்டார்.

Related Stories: