×

தென்காசியில் கிணறு தோண்டும் போது வெடி வெடித்ததில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தென்காசி: ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும்போது வெடி வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராம்நகரில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராமல் வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.



Tags : South , Tenkasi, well, explosion, death toll rises to 3
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...