ம.பி. மாநிலம் ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலை. மீது மர்மநபர் 2 கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்..!!

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலைக்கழகம் மீது மர்மநபர் 2 கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மர்மநபர் வீசிய எறிகுண்டுகள், பல்கலைக்கழக கேண்டீனுக்கு வெளியே விழுந்ததால் யாருக்கும் காயம் இல்லை.

Related Stories: