×
Saravana Stores

நேபாளத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி எம்.பி.சந்திர பண்டாரி காயம்..!!

நேபாளம்: நேபாளத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர பண்டாரி காயமடைந்தார். எம்.பி.சந்திர பண்டாரி 25 சதவீத தீக்காயம்; அவரது தாயார் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chandra Bhandari ,Nepal , Nepal, Cooking Gas, Fire, MP Chandra Bhandari
× RELATED டெல்லி பர்கர் கிங் கொலை 19 வயது பெண்...