பெங்களூருவில் ஏற்பட்ட தீ விபத்தில், 14 கார்கள் எரிந்து சேதம்

பெங்களூரு : பெங்களூருவில் கார் பழுது பார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதமாகியது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories: