×

பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

டெல்லி : டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில்  பிப். 14ம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறைசோதனை 3வது நாளாக தொடர்கிறது. இந்த சோதனையை ஒட்டி  பிபிசி அலுவலத்தில்  பணிபுரியும் ஊழியர்கள் , பத்திரிக்கையாளர்கள்  நேற்றுமுன்தினம் இரவில் இருந்து விடுப்பில் செல்லவும், வீட்டிலிருந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டனர். வருமான வரித்துறையின் இந்த செயல், மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Tags : BBC , BBC, Income Tax Department, Test
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்