மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.18 விடுமுறைக்கு பதில் மார்ச் 25 சனிக்கிழமை வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

Related Stories: