×
Saravana Stores

கச்சிராயப்பாளையம் சின்னசேலம் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் சின்னசேலம் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசுப் பேருந்து ஓட்டுநர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மண்டல பொது மேலாளர் அர்ஜூனன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kacharayapalayam ,Chinnaselam ,Government Bus , Kachirayapalayam Chinnasalem government bus driver suspended for driving under the influence of alcohol
× RELATED மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக்...