திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 2 பைகள் கேட்பாரற்றுக் கிடந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 2 பைகள் கேட்பாரற்றுக் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடத்தில் கிடந்த பைகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பைகளை யாராவது தவற விட்டுச் சென்றனரா அல்லது வேண்டுமென்றே வைத்துச் செண்டுள்ளனரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories: