×

'ஆன்லைன் சேவைகள் விரைவில் சீரமைக்கப்படும்' - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

சென்னை: சேவை கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. சேவைகள் விரைவில் சீரமைக்கப்படும்; சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் கூறியுள்ளது.


Tags : Tamil Nadu Electricity and Sharing Corporation , 'Online services to be restored soon' - Tamil Nadu Power Generation and Distribution Corporation
× RELATED திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் நாளை மின்தடை