சென்னை விமான நிலையம் தனியார் மயமாக்கப்படுவதாக தகவல்..!

சென்னை: சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் வழங்க ஒன்றிய விமான போக்குவரத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கொல்கத்தா, வாரணாசி உட்பட மொத்தம் 25 விமான நிலையங்களை தனியாரிடம் வழங்குவதற்கான ஒப்பந்த பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே அதானி குழுமத்திடம் 6 விமான  நிலையங்கள் வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: