பாஜக பொறுப்புகளில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் விலகல்

சென்னை: ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Related Stories: