மதுரை: மதுரையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி மதுரையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை 17, 18ம் தேதி டிரோன்கள் பறக்கத்தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு அளித்துள்ளார்.
Tags : Madurai ,President ,Draupadi Murmu , Drones banned in Madurai for 2 days due to President Draupadi Murmu's visit