தேனி மாவட்டம் போடி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உயிரிழப்பு

தேனி: போடி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாமல் ஓடிவந்த காளை மயங்கி விழுந்து உயிரிழந்தது.

Related Stories: