×

தெலுங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் பி.பி. நகரில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு சென்று கொண்டிருந்த கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது.


Tags : Godavari Express ,Telangana , Godavari Express train derails in Telangana
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...