×

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மோதல்..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மோதல் ஏற்பட்டது. விடுதியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தேவ சகாப், ஞானவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Govt Backward Welfare Student Hostel ,Thandaiarpet, Chennai , Chennai, Govt Backward Welfare Student Hostel, conflict
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்