×

ஓசூரில் மழலையர் பள்ளி கட்டட அனுமதிச் சான்று வழங்க ரூ.42,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழலையர் பள்ளி கட்டட அனுமதிச் சான்று வழங்க லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். அனுமதி சான்று தர ரூ.42,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கவாஸ்கர், துணை வட்டாட்சியர் மங்கையர்கரசி கைது செய்யப்பட்டனர்.


Tags : District ,Hosur , Hosur, Kindergarten, Bribery, District Magistrate Arrested
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...