×

கிருத்திகா மீது வழக்குபதிய வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு தகவல்

மதுரை: கிருத்திகா மீது வழக்குபதிய வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. கிருத்திகாவை கேரளா வழியாக 5 கார்களில் அடுத்தடுத்து குஜராத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். கிருத்திகா கடத்தல் தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளன என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.


Tags : Madurai ,High Court ,Krithika , Krithika, Case, Madurai Branch of High Court, Government
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி நியமன பட்டியல் வெளியிட ஐகோர்ட் கிளை தடை..!!