தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் டயர் வெடித்து சரக்கு வாகனத்தில் தீ பற்றியது..!!

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் டயர் வெடித்து சரக்கு வாகனத்தில் தீ பற்றியது. மளமளவென பற்றி எரிந்த நெருப்பு, லாரி முழுவதும் பரவியது. லாரியில் இருந்த 10 டன் எடையுள்ள அரிசி மூட்டைகள் முழுவதும்  எரிந்து சேதம் அடைந்தது.

Related Stories: