மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த நண்பர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சுகுமார்(38), அரிலால்(49) மதுவில் விஷம் கலந்து அருந்தியுள்ளனர். இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related Stories: