சென்னை பெரம்பூர் நகைக்கடையில் வெளிமாநில கொள்ளையர்கள் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடையில் வெளிமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பலூர் அருகே நகைக்கடையில் கொள்ளை நடந்த விவகாரம் குறித்து காவல் ஆணையர் பேட்டியளித்தார். வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

Related Stories: