×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சிறுனியம் கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியை தவிர்ப்பதற்காக கிராமத்திற்குள் கனரக வாகனங்கள் செல்வதாக குற்றம்சாட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கனரக வாகனங்கள் ஊருக்குள் அடிக்கடி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

Tags : Thiruvallur district ,Senggunram , Thiruvallur, Sengunram, Lorry, Villagers protest
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...