பண்ருட்டியில் இருசக்கர வாகனத்தில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இருவர் கைது..!!

கடலூர்: பண்ருட்டியில் இருசக்கர வாகனத்தில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பண்ருட்டி - சென்னை நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனம் சிக்கியது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தியது அம்பலமானது.

Related Stories: