×

ரூ.1.47 கோடி மதிப்பில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.1.47 கோடி மதிப்பில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். வி.கே.பழனிசாமி கவுண்டர், சி.சுப்பிரமணியத்திற்கு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.


Tags : Chief Minister ,Parungamanallur Martyr Memorial hall ,G.K. Stalin , Rs 1.47 crore, Martyrs' Memorial Hall, Principal M.K.Stalin
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்