சென்னை கிண்டியில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வஉசி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

Related Stories: