×

சென்னையில் அண்ணாநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் அண்ணாநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Annagar ,Chennai , Income Tax officials raided more than 10 places in Chennai, including Annanagar
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்