சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது: ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

கேரளா: ஐயப்பன் கோயில் அமைந்துள்ள சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல் தெரிவித்துள்ளார். அதற்கான இடத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி 2020ம் ஆண்டு மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் திட்டத்தை சமர்ப்பித்தது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: