மதுராந்தகம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பலி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் குமார், அவரது மனைவி உமா பலியாகி உள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: