திருவண்ணாமலை கொள்ளை சம்பவம் தொடர்பாக ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம்கள் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏடிஎம்களுக்கு அருகேயுள்ள வீடுகள், கடைகளில் பொருத்திய ஹார்ட் டிஸ்குகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: