×

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன்

சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : prabakaran , LTTE leader Prabhakaran is fine: Phala.Nedumaran
× RELATED ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி: கவுரி கிஷன் நெகிழ்ச்சி