×

ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை பலி

கிருஷ்ணகிரி:ராயக்கோட்டை அருகே மேல்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி 15 வயதான ஆண் யானை இறந்துள்ளது. வெங்கட்ராமன் என்பவரின் விவசாய நிலத்துக்கு செல்லும் மின்ஒயரை கடித்தபோது யானையை மின்சாரம் தாக்கியுள்ளது.

Tags : Rayakkotta , Elephant killed by electric shock near Rayakottai
× RELATED ராயக்கோட்டையில் தக்காளி நாற்று உற்பத்தி மும்முரம்: பண்ணையாளர்கள் ஆர்வம்