×

காதலர் தினம் : ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்வு!!

குமரி : காதலர் தினத்தை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டெம் ரோஜா பூக்கள் கட்டு ஒன்று ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.550வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



Tags : Valentine's Day , Valentine's Day, Rose, Flowers, Price
× RELATED உலக முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்.. அன்பை பரிமாறி கொண்ட காதலர்கள் ..!!