×

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Governor ,GP ,Rathakrishnan ,the Chief ,G.K. ,Stalin , Chief Minister M.K.Stal congratulates CP Radhakrishnan who has been appointed as the new Governor
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...