×

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மேலும் ஒரு பதக்கம்

அஸ்தானா: ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். நீளம் தாண்டுதலில் 7.97 மீட்டர் தூரம் தாண்டி ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெள்ளிப் பதக்கம் வென்றார்.




Tags : India ,Asian Indoor Athletics Championship Series , Another medal for India at the Asian Indoor Championships
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...