தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்ட கிருத்திகா செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

தென்காசி: தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்ட கிருத்திகா செங்கோட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தப்பட்டார். குஜராத்தைச் சேர்ந்த கிருத்திகா, தன்னுடன் படித்த தென்காசியை சேர்ந்த வினித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  

Related Stories: