ஸ்ரீபெரும்புத்தூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 6 வழிச்சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: