×

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ.105 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நவீன சேமிப்புத் தளங்களை முதல்வர் திறந்து வைத்தார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நவீன சேமிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  



Tags : Tamil Nadu ,G.K. Stalin , Tamil Nadu's modern paddy storage platform opened by the Chief Minister
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...