புழல் சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த விசாரணை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னை: புழல் சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த விசாரணை கைதி முகமது ஆலம் ஷேக் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கைதி முகமது ஆலம் ஷேக் இன்று காலை மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த கைதியை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Related Stories: