×

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு வேல்முருகன் நேரில் ஆதரவு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு எம்.எல்.ஏ.வேல்முருகன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். 13 கிராம மக்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு நேரில் சென்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் ஆதரவு அளித்துள்ளார்.


Tags : Welmurugan ,Paranthur Airport , Parantur, Airport, Station, Protest, Velmurugan, Support
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...