×

அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க போர் விமானம்

வாஷிங்டன்: அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் போர் விமானத்தில் சென்ற ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

Tags : Alaska , A US fighter jet has shot down a mysterious object flying in the sky off the coast of Alaska
× RELATED நடுவானில் கதவு கழன்று விழுந்த...