சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Tamil Nadu ,Chennai Meteorological Inspection Centre , Tamil Nadu, dry weather