×

நாமக்கல் அருகே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முட்டை விலை நிர்ணயித்ததில் குளறுபடி உள்ளதாகவும், பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக குழு செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : National ,Egg Coordination ,Committee ,Namakkal , Namakkal, chicken farmers, sit-in
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி