×

விழுப்புரத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7 பேர் தற்கொலைக்கு முயற்சி

விழுப்புரம்: வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சத்துணவு பொறுப்பாளர் பணி வாங்கித் தருவதாக 4 சவரன் நகையை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.


Tags : Vilupupam , Work, fraud, attempted suicide
× RELATED ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே...