கூலி உயர்வு கோரி ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தம்

மதுரை: கூலி உயர்வு கோரி ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மண்டல தொழிலாளர் துறை அலுவலகத்தில் 8 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. 

Related Stories: