×

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் லலித்கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் லலித்கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலத்தால் கரையாத காட்சிகள் என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி ஒரு வாரம் நடைபெறுகிறது. பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,M.K.Stalin ,Lalitkala Academy ,Thousand Lamps ,Chennai , Chennai, Photo Exhibition, Principal M.K.Stalin
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...