×

அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்புப் பட்டையுடன் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்புப் பட்டையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 3 மாதம் பணி புரியவேண்டும் என்ற திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Government Medical College , Government Medical College, Medical Students, Black Belt, Demonstration
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்