அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவமதிப்பதாக ஓபிஎஸ் அணி தீர்மானம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவமதிப்பதாக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பாஜக நல்லுறவில் அண்ணாமலை விஷத்தை கலப்பதாக சிவகங்கை கூட்டத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு முன் பழனிசாமியை அண்ணாமலை சந்தித்ததற்கு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: